வேனாடு
வேனாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை முதல் கேரளாவின் தலைநகராக விள்ங்கும் திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி இந்தியாவின் சுத்ந்திர காலத்திற்கு முன் அழைக்கப்பட்டது. இதன் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கியது. ஒருபுரம் கடலாலும் மறுபுறம் மலைகளாலும் சூழப்பட்ட பகுதி. பெரிய கடற்கரை கொண்ட நாடாக இருந்தது.