வேப்பம்பட்டி

வேப்பம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'40.2"N 78°33'21.7"E[1] ஆகும். இங்கு 805 குடும்பங்களும் 2921 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1513 ஆண்களும் 1408 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பம்பட்டி&oldid=3539141" இலிருந்து மீள்விக்கப்பட்டது