வேம்பையர்கோன் நாராயணன்
வேம்பையர்கோன் நாராயணன் சைவப் புலவராவார். இவர் வணிகர் குலத்தில் மணியன் என்பவரின் மகனாக வேம்பூரில் பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு எனவும், பத்தாம் நூற்றாண்டு எனவும் கருத்து நிலவுகிறது.
இவர் சிராமலையந்தாதி எனும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் சேரமான் பெருமாள் பாடிய பொன்வண்ணத்தந்தாதி போல துதியுடையதாக இருப்பதாக இராகவையங்கார் அவர்கள் குறிப்படுகின்றார்.
கருவி நூல்
தொகுசைவ இலக்கிய வரலாறு - வேம்பையர்கோன் நாராயணன் பகுதி