சிறுமூங்கில்

(வேரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறுமூங்கில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
சிற்றினம்:
Bambuseae
பேரினம்:
Dendrocalamus
இனம்:
D. strictus
இருசொற் பெயரீடு
Dendrocalamus strictus
(Roxb.) Nees
வேறு பெயர்கள் [1]
  • Arundo hexandra Roxb. ex Munro nom. inval.
  • Bambos stricta Roxb.
  • Bambusa glomerata Royle ex Munro nom. inval.
  • Bambusa hexandra Roxb. ex Munro nom. inval.
  • Bambusa pubescens Lodd. ex Lindl.
  • Bambusa stricta (Roxb.) Roxb.
  • Bambusa tanaea Buch.-Ham. ex Wall. nom. inval.
  • Bambusa verticillata Rottler ex Munro nom. inval.
  • Dendrocalamus prainiana Varmah & Bahadur nom. inval.
  • Nastus strictus (Roxb.) Sm.

வேரல் [Dendrocalamus strictus] என்பது சிறுமூங்கில்.

சங்கப்பாடல் செய்திகள்
  • வேரலை வெட்டிப் பலா மரங்களுக்கு அடியில் வேலியாகப் போட்டிருப்பார்கள்.[2]
  • வாழைத்தோப்பில் மேய்ந்த யானை அது திகட்டியதால் ஊரில் போடப்பட்டிருந்த வேரல் வேலியை மிதித்துக்கொண்டு நுழைந்து பலாப்பழங்களைத் தின்றதாம்.[3]
  • பழமுமுதிர்சோலையில் பாய்ந்த அருவி பூத்திருந்த வேரலை வேரோடு பெயர்த்தடித்துக்கொண்டு பாய்ந்ததாம்.[4]
  • மலைமகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வேரல் [5]
  • பாசி படிந்த வழுக்குப்பாறைகளில் ஏறி நடக்கும்போது வேரல்-கோல் ஊன்றுகோலாகப் பயன்படுத்தப்படும்.[6]

இவற்றையும் காண்க

தொகு
சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

தொகு
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  2. குறுந்தொகை 18,
  3. வேரல் வேலிச் சிறுகுடி - நற்றிணை 232,
  4. திருமுருகாற்றுப்படை - 298
  5. குறிஞ்சிப்பாட்டு - 71
  6. நுண்கோல் வேரல் – மலைமடுகடாம் - 223
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமூங்கில்&oldid=2194650" இலிருந்து மீள்விக்கப்பட்டது