வேர்த்துசா

வேர்த்துசா என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். வேர்த்துசா ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், ஒராக்கிள், ஓபின் டெக்ஸ்ட் போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் ஒரு நிறுவனம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வேர்த்துசா வரவேற்பறை, கொழும்பு
வேர்த்துசா
வகைPublic நாசுடாக்VRTU
நிறுவுகை1995 - கொழும்பு, இலங்கை இலங்கை
நிறுவனர்(கள்)கிரிஸ் கனகரட்ன
துஷார கனகரட்ன
தலைமையகம்வெஸ்ட்போரோ, மாசேசுசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவைகள்
வருமானம்$ 172.9 million (FY09)[1]
பணியாளர்6500 (2012 கணக்கின்படி) [2]
இணையத்தளம்virtusa.com

1996 இல் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் கிளைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளது.

வரலாறு

தொகு

1996ம் ஆண்டு கம்பனி நிறுவனர் கிரிஸ் கனகரட்னத்தின் கொழும்பு, இலங்கையில் உள்ள வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது நிறுவனத்தில் வெறும் மூன்று மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே பணியாற்றினர்.

ஆகஸ்ட் 3, 2007 இல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது.

வெளியிணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்த்துசா&oldid=1838767" இலிருந்து மீள்விக்கப்பட்டது