வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா


வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா இவர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி அரசர்.[1][2] இவர் மனைவி வெங்கடம்மா ஆவார் . இவர்களுக்கு ரங்கா,யாச்சம நாயக்கர் , சிங்கா என்ற மகன்கள் மற்றும் அக்கம்மா என்ற மகளும் உள்ளனர்.[3][4] கஸ்தூரி ரங்கா நாயக்கரின் மனைவின் சகோதரன் தமர்லா வெங்கலபூபாலன் காளஹஸ்தி அரசர் ஆவார் . கஸ்தூரி ரங்கா மகள் அக்கம்மாவின் கணவர் தமர்லா சென்னப்ப நாயக்கர் ஆவார்.[5][6] கஸ்தூரி ரங்கா மகன் யாச்சம நாயக்கர் வெங்கடகிரி சிறந்த மன்னனாக கருதப்படுகிறார்[7][8] [9].

மேற்கோள்கள்

தொகு
  1. AJ, Alladi Jagannatha Sastri (1922). A Family History of Venkatagiri Rajas/19th Generation (in ஆங்கிலம்). p. 390.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
  3. Dr MM, Department of Modern Indian History (1927). Journal of Indian History, Volumes 5-6 (in ஆங்கிலம்). p. 170.
  4. Annamalai university, A. Krishnaswami (professor of history.) (1964). The Tamil country under Vijayanagar (in ஆங்கிலம்). p. 188.
  5. Committee, Department of Modern Indian History (1927). Journal of Indian History (in ஆங்கிலம்). p. 43.
  6. Andhra Govt, State editor, District Gazetteers (1992). Andhra Pradesh District Gazetteers: Prakasam (in ஆங்கிலம்). p. 55. {{cite book}}: |first1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  7. African Studies Burton Stein, Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara (in ஆங்கிலம்). p. 112.
  8. AHRS Burton Stein, Andhra Historical Research Society, Rajahmundry, Madras (1949). Journal of the Andhra Historical Society (in ஆங்கிலம்). p. 112.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.