வேளி சுற்றுலா கிராமம்

வேளி சுற்றுலா கிராமம் (Veli Tourist Village) என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா கிரமம் ஆகும். வேளி ஏரி அரபிக் கடலிலில் சேரும் இடத்தில் இந்த சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு துடுப்புப் படகு, மிதி படகு போன்றவை வாடகைக்கு கிடைக்கின்றன. விசைப் படகு போன்ற படகு சவாரி வசதிகளும் உள்ளன. இந்த படகுகள் முலமாக ஏரியின் இயற்கை அழகைச் சுற்றிப் பார்க்கலாம். மேலும் இங்கு குழந்தைகள் விளையாட பெரிய பொம்மை சிலைகளும், குழந்தைகள் பூங்காவும் உள்ளன.

இந்த இடம் திருவனந்தபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளி_சுற்றுலா_கிராமம்&oldid=3027316" இலிருந்து மீள்விக்கப்பட்டது