வைதேகி (திரைப்படம்)

வைதேகி 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஜெமினி ராகவா இயக்கினார். இதில் பிரித்திவிராஜன், கார்த்திகா, பல்லவி, முத்துகாளை ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.[1]

வைதேகி
இயக்கம்ஜெமினி ராகவா
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புபிரித்திவிராஜன், கார்திகா, பல்லவி, முத்துகாளை
வெளியீடு2009
நாடுஇந்தியா

ஆதாரங்கள் தொகு

  1. https://www.filmibeat.com/tamil/movies/vaidehi.html

வெளி இணைப்புகள் தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேகி_(திரைப்படம்)&oldid=3660963" இலிருந்து மீள்விக்கப்பட்டது