வைத்திய கலாநிதி (இதழ்)

வைத்திய கலாநிதி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் எம். துரைசாமி ஆவார். இது மருத்துவம் தொடர்பான அறிவியல் செய்திகள், உடல் கேட்டிற்கான காரணங்கள், முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைத்திய_கலாநிதி_(இதழ்)&oldid=1460968" இருந்து மீள்விக்கப்பட்டது