வைன் (மென்பொருள்)

வைன் (wine) என்பது விண்டோஸ் (மைக்ரோசாப்ட் விண்டோசு) தர்க்கத்தை லினக்சு, மேக் போன்ற இயக்குதளத்தில் உபயோகப்படுத்தப் பயன்படும் ஓர் பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இது முன்மாதிரியாக (emulator) இல்லாமல் ஓர் ஒத்த அடுக்காக (Compatible layer) இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விண்டோஸ் தர்க்கத்தை உருவகப்படுத்துதல்-க்கு (simulation) பதிலாகப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) போசிஸ் (POSIX) (போர்ட்டபிள் ஆபரேட்டிங் சிஸ்டம் இன்டர்ஃபேஸ்) அழைப்புகள் கொண்டு இயங்குகிறது. இதனால் பிற செயல்களின் செயல்திறன் மற்றும் நினைவக மேலாண்மை முதலியவற்றிற்குப் பங்கம் ஏற்படாமல் விண்டோஸ் பயன்பாட்டை மேசைக் கணினியில் (Desktop) சரியாக ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Online. https://www.winehq.org/ (பார்த்த நாள் 21/12/2017). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்_(மென்பொருள்)&oldid=3512201" இலிருந்து மீள்விக்கப்பட்டது