வைப்பாறு இந்தியாவில், தமிழ் நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு. கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தூத்துக்குடிக்கு 40 கிமீ வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 130 கிமீ; வடிநிலப் பரப்பளவு - 5,288 ச.கிமீ.

வைப்பாறு கிராமத்தில் வைப்பாறு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைப்பாறு&oldid=3487279" இலிருந்து மீள்விக்கப்பட்டது