வைப்பூர்
வைப்பூர் என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வைப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°49'15.8"N 79°41'46.7"E [1]ஆகும். இங்கு 466 குடும்பங்களும் 1733 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 852 ஆண்களும் 881 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 369.04 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.
மேற்கோள்
தொகு- ↑ .google.co.in/maps/place/10°49'15.8"N+79°41'46.7"E/@10.8210693,79.6941173,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d10.821064!4d79.696306
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html