வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன்(1911-1985)- ஒரு புகழ் பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.

வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்

பிறப்பு வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன்
மே 11, 1911(1911-05-11)
இறப்பு திசம்பர் 22, 1985(1985-12-22)
தொழில் கவிஞர்
நாடு  இந்தியா

வாழ்க்கைக் குறிப்புதொகு

1911-ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ¸கலூரில் பிறந்தார். 1985 ம் ஆண்டு டிசம்பர் 22- ஆம் நாள் மறைந்தார்.

படைப்புகள்தொகு

கன்னிகொய்த்து

ஸ்ரீரேகா

ஓணப்பாட்டுகார்

மகரகொய்த்து

வித்தும் கைக்கோட்டும்

விட

கைப்ப வல்லறி

கடல் காக்ககள்

குருவிகள்

குடியோழிக்கள்

மின்ன மின்னி

பச்சக்குதிர

முகுலாமாளா

க்ரிஷ்ணம்ரிகங்கள்

சரித்ரதிலே சாருட்ரிச்யம்

அந்தி சாயுன்னு

குன்னிமணிகள்

ரிச்யஸ்ரின்கனும் அலெக்ஸாண்டரும்

காவ்ய்லோக ச்மரணகள்

வெளி இணைப்புகள்தொகு