வோல்டா ஏரி
வோல்டா ஏரி (Lake Volta) பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில் இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி முழுவதும் கானா நாட்டில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8,502 கிமீ² (3,275 சதுர மைல்கள்). வோல்டா ஏரி தீர்க்கரேகை நடுக்கோட்டில் அமைந்துள்ளது. நிலநடுக் கோட்டின் வடக்கில் ஆறு டிகிரி அகலாங்கில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியின் வடக்கு பகுதி எப்பை நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் இதன் தென்முனை அகோசொம்போ அணையில் முடிகிறது.
வோல்டா ஏரி | |
---|---|
அமைவிடம் | மேற்கு கிழக்கு |
ஆள்கூறுகள் | 6°30′N 0°0′E / 6.500°N 0.000°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | வெள்ளை வோல்டா ஆறு கருப்பு வோல்டா ஆறு |
முதன்மை வெளியேற்றம் | வோல்டா ஆறு |
வடிநிலப் பரப்பு | 385,180 km2 (148,720 sq mi) |
வடிநில நாடுகள் | கானா |
மேற்பரப்பளவு | 8,502 km2 (3,283 sq mi) |
சராசரி ஆழம் | 18.8 m (62 அடி) |
அதிகபட்ச ஆழம் | 75 m (246 அடி) |
நீர்க் கனவளவு | 148 km3 (32.6 × 1012 gallons) |
கரை நீளம்1 | 4,800 கிலோமீட்டர்கள் (2,980 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 85 m (279 அடி) |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
படங்கள்
தொகு-
ஏரியில் பயணப்படகு
-
வோல்டா ஏரியின் ஒரு படம்.
-
வோல்டா ஏரியில் உள்ள மரங்கள்.