ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி

ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டம் தான்தோனிமழையில் செயல்பட்டு வருகின்றது.

ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1987
மாணவர்கள்1500
அமைவிடம், ,
சேர்ப்புமானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.mycollege.in/

அறிமுகம் தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1965 இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள் தொகு