சாதோல் (Shahdol) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஷாதோல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.

சாதோல்
நாடு இந்தியா
மாநிலங்கள்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சாதோல் மாவட்டம்
ஏற்றம்
464 m (1,522 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,00,565
சாதோல் தொடர்வண்டி நிலையம்

அமைவிடம்

தொகு

இந்நகரின் அமைவிடம் 23°28′N 81°35′E / 23.467°N 81.583°E / 23.467; 81.583 ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 464 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,00,565 ஆகும்.[1] இதில் ஆண்கள் 51% பேரும் பெண்கள் 49% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 80% ஆகும். இந்நகர மக்கட்தொகையில் 12% பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷடோல்&oldid=2450155" இலிருந்து மீள்விக்கப்பட்டது