ஷாஜகான் சிராஜ்
ஷாஜகான் சிராஜ் (Shajahan Siraj, শাহজাহান সিরাজ) வங்காளதேச தேசியக் கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றிய ஒரு வங்காள அரசியல்வாதி ஆவார். ஒரு மாணவராக, இவர் வங்களாதேச விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்தார். சிராஜ் தங்காயில்-4 பிரிவு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக ஐந்து முறை பணியாற்றியுள்ளார். அவர் 2007 ல் வரி ஏய்ப்புக்காக கைது செய்யப்பட்டார்.
ஷாஜகான் சிராஜ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தங்காயில்-4 | |
பதவியில் மார்ச் 03, 1986 – மார்ச் 20, 1991 | |
முன்னையவர் | அப்துர் ரஹீம்[1] |
பின்னவர் | தாமே |
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 10, 2001 – மே 6, 2004 | |
பிரதமர் | காலிதா சியா |
பதவியில் மார்ச் 20, 1991 – மார்ச் 30, 1996 | |
பிரதமர் | காலிதா சியா |
முன்னையவர் | தாமே |
பின்னவர் | வழக்கறிஞர் கௌதம் சக்ரபொர்த்தி[2] |
பதவியில் அக்டோபர் 1, 2001 – அக்டோபர் 28, 2006 | |
பிரதமர் | காலிதா சியா |
முன்னையவர் | வழக்கறிஞர் கௌதம் சக்ரபொர்த்த |
பின்னவர் | அப்துல் லத்தீஃப் சித்திக்கி[3] |
ஜவுளித்துறை அமைச்சர் | |
பதவியில் மே 6, 2004 – அக்டோபர் 29, 2006 | |
பிரதமர் | காலிதா சியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தங்காயில், வங்காளதேசம் |
தேசியம் | வங்காளி |
அரசியல் கட்சி | வங்காளதேச தேசியக் கட்சி |
துணைவர் | ராபியா சிராஜ் |
வேலை | அரசியல்வாதி |
சான்றுகள்
தொகு- ↑ http://www.parliament.gov.bd/index.php/en/mps/members-of-parliament/former-mp-s/list-of-3rd-parliament-members-bangla
- ↑ http://www.parliament.gov.bd/index.php/en/mps/members-of-parliament/former-mp-s/list-of-7th-parliament-members-bangla
- ↑ http://www.parliament.gov.bd/index.php/en/mps/members-of-parliament/former-mp-s/list-of-9th-parliament-members-bangla