ஷாமினி ஸ்ரோரர்

(ஷாமினி ஸ்டோரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷாமினி ஸ்ரோரர் (இயற்பெயர்: ஷாமினி ஜெயசிங்கம்) இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். அங்கும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தணியாத தாகம் வானொலி தொடர் நாடகத்தில், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்தவர். இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சி நாடகமான 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தை எழுதிய மருத்துவக் கலாநிதி ஜெ. ஜெயமோகன் இவரது உடன்பிறந்தவர் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமினி_ஸ்ரோரர்&oldid=4043600" இலிருந்து மீள்விக்கப்பட்டது