ஷாலின் மரிய லாரன்ஸ்

ஷாலின் மரிய லாரன்ஸ் (Shalin Maria Lawrence, பிறப்பு :ஆகத்து 25,1983) ஓர் எழுத்தாளரும்[1][2], பெண்ணியவாதியும்[3], சமூக செயற்பாட்டாளரும்[4][5] ஆவார்.[6] இவர் தலித்தியம், பெண்ணியம், சமூக சீர்திருத்தம், இலக்கியம் என பல தளங்களில் இயங்கி வருகிறார். தலித்துகளுக்கு எதிரான வன்முறை, சென்னையின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், திருநங்கைகள், பால் முதுமையினரின் சமூக முன்னேற்றம், கட்டாய இடப்பெயர்வுகள், பெண்களுகள் சந்திக்கும் அன்றாட சிக்கல்கள், மனிதக்கழிவுகளே மனிதர்களை அகற்றும் கொடுமைகளை எதிர்த்தல்[7] உள்ளிட்ட பல தரப்பட்ட சிக்கல்கள்கள் குறித்து குரல் கொடுத்து போராடி வருகிறார்[8][9][10][11][12]. வடசென்னைக்காரி[13], சண்டைக்காரிகள் : ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்[14], ஜென்சி ஏன் குறைவாக பாடினார் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.[15]

எழுதிய நூல்கள்தொகு

 1. வடசென்னைக்காரி[16]
 2. ஜென்சி ஏன் குறைவாக பாடினார்
 3. சண்டைக்காரிகள் : ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள் - 2022

மேற்கோள்கள்தொகு

 1. "Discrimination not spared in violence". The New Indian Express. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 2. "பேரன்பு திரைப்படம்: பெண்களின் கருத்து என்ன?". பிபிசி.
 3. "'பெரிய நடிகர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்... குறிப்பா ரஜினிகாந்த்' - ஷாலின் மரியா லாரன்ஸ் தாக்கு". nakkheeran (ஆங்கிலம்). 2019-08-19. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 4. "காலையில் பெண்கள்... பிற்பகலில் ஆண்கள்... - தமிழக கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை ஆரோக்கியமா, அபத்தமா?". Hindu Tamil Thisai. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 5. "குரல்கள் - மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ? - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Shalin Maria Lawrence on The Quint". TheQuint (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 7. Lawrence, Shalin Maria (2022-11-16). "Manual scavenging deaths of Dalits, a serious problem in 'progressive' TN". The South First (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Hearing shows systemicflaws in getting justice". The Hindu. 9 December 2018.
 9. "Alert Tamil Nadu police inspector gets man to hospital amid Chennai rains, saves his life". Deccan Herald (ஆங்கிலம்). 2021-11-11. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 10. Staff, Scroll. "Tamil Nadu: Shopkeeper, village head arrested for barring Dalit children from buying candy". Scroll.in (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 11. Pradeep (2020-10-29). "Online threats: Why the potential rapists walk unleashed". The Federal (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 12. Lawrence, Shalin Maria (2020-07-29). "பெண்கள் குழாயடி சண்டை போட வேண்டும் !". Vanakkam France (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 13. "ஷாலின் மரிய லாரன்ஸ் – Uyirmmai Pathippagam" (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 14. "சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்". www.panuval.com (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Rooted in legacy learnings". The New Indian Express. 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 16. "வடசென்னைக்காரி ( Vadachennaikari )". Goodreads (ஆங்கிலம்). 2022-11-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாலின்_மரிய_லாரன்ஸ்&oldid=3606277" இருந்து மீள்விக்கப்பட்டது