ஷாவ்ன் ரோபர்ட்ஸ்

ஷாவ்ன் ரோபர்ட்ஸ் (ஆங்கில மொழி: Shawn Roberts) (பிறப்பு: ஏப்ரல் 2, 1984) ஒரு கனடா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஷாவ்ன் ரோபர்ட்ஸ்
பிறப்புஏப்ரல் 2, 1984 (1984-04-02) (அகவை 40)
கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாவ்ன்_ரோபர்ட்ஸ்&oldid=2966366" இலிருந்து மீள்விக்கப்பட்டது