ஷின் வொன்-ஹோ

ஷின் வொன்-ஹோ (ஆங்கில மொழி: Shin Won-ho) (பிறப்பு: அக்டோபர் 23, 1991) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், விளம்பர நடிகர், நடனக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பிக் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[1][2][3]

ஷின் வொன்-ஹோ
பிறப்புஅக்டோபர் 23, 1991 (1991-10-23) (அகவை 32)
தென் கொரியா
மற்ற பெயர்கள்ஷின்
பணிநடிகர்
பாடகர்
விளம்பர நடிகர்
நடனக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை
வலைத்தளம்
Official Website

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2015-06-27.
  2. http://www.stardailynews.co.kr/news/articleView.html?idxno=13324
  3. http://news.zum.com/articles/2676260

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷின்_வொன்-ஹோ&oldid=3573521" இலிருந்து மீள்விக்கப்பட்டது