ஷைலோ (விவிலிய நபர்)

ஷைலோ ( Shiloh,எபிரேயம்: שִׁיל֔וֹ‎) என்பவர் விவிலியத்தில் வரும் நபர் ஆவார். இவரைப்பற்றி எபிரேய வேதாகமத்தில் ஆதியாகமம், 49:10 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷைலோ வரும்வரை யூதாவைவிட்டு செங்கோல் விலகாது என அந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Unicode/XML Leningrad Codex". Tanach.us. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷைலோ_(விவிலிய_நபர்)&oldid=2192015" இருந்து மீள்விக்கப்பட்டது