ஸைபுல் இஸ்லாம் (1890)

ஸைபுல் இஸ்லாம் இலங்கை, கொழும்பிலிருந்து 1890ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • அ. அப்துல் ரகுமான்.

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழ் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வெளிவந்த ஒரு இதழ் என்றடிப்படையில் தமிழையும், அரபுத் தமிழையும் இது கொண்டிருந்தது. விசேடமாக இக்காலகட்டத்தில் இசுலாமியர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்த பைத்துக்கள், கஸீதாக்கள் போன்றவற்றை வெளியிட்டதுடன், இசுலாமிய கொள்கை விளக்கங்களையும், இசுலாமிய செய்திகளையும் இது வெளியிட்டது.

பொருள்

தொகு

'ஸைபுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாத்தின் வாள்' என்று பொருள்படும்.

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 7, 1982)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸைபுல்_இஸ்லாம்_(1890)&oldid=747245" இலிருந்து மீள்விக்கப்பட்டது