திண்மவாரையன்

(ஸ்டீரேடியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திண்மவாரையன் அல்லது ஸ்டீரேடியன் (steradian அல்லது squared radian) என்பது ஒரு திண்மக்கோண அளவினைக் (solid angle) குறிக்கப் பயன்படும் அலகு ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் திண்மக் கோளத்தின் அலகு திண்மவாரையன். இவ்வலகின் குறியீடு sr.

திண்மவாரையன்

வரையறை

தொகு

குறிப்பிட்ட r அலகு ஆரமுள்ள கோளத்தின் மையத்தில், A = r2 பரப்பளவுள்ள அக்கோளத்தின் புறப்பரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் ஒரு திண்மவாரையன் ஆகும்.[1]

சான்று

தொகு
  1. எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்மவாரையன்&oldid=2746045" இலிருந்து மீள்விக்கப்பட்டது