ஸ்டீவி (பூனை)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஸ்டீவ் பூனை ( 2005 - 2013 பெப்ரவரி 4) என்பது உலகின் மிக நீண்ட வீட்டுப் பூனை ஆகும். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[1][2][3] 2010 ஆகத்து 28 நாளிள் எடுத்த அளவின்படி இது 123 செமீ (48.5 அங்குலம்) என அளவிடப்பட்டது.[1]
Stewie | |
---|---|
ஏனைய பெயர்(கள்) | Mymains Stewart Gilligan |
இனம் | Felis domesticus |
வகை | மைனே கூன் |
பால் | ஆண் |
பிறப்பு | 2005 ஹெர்மன்ஸ்டோன், ஒரேகான் |
இறப்பு | பெப்ரவரி 4, 2013 (அகவை 7–8) ரெனோ, நெவாடா |
அறியப்படுவதற்கான காரணம் | நீளமான பூனை (வீட்டுப் பூனை) |
Title | நீளமான பூனை (வீட்டுப் பூனை) |
Term | 28 ஆகத்து 2010 – 4 பெப்ரவரி 2013 |
Predecessor | லியோ |
உரிமையாளர் | ராபின் ஹெண்டிர்க்சன் மற்றும் எரிக் பிராண்ட்ஸ்ஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Longest cat (domestic)". Guinnessworldrecords.com. 2010-08-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-01.
- ↑ "Stewie, World's Longest Cat, Dies From Cancer (PHOTO, VIDEO)". Huffingtonpost.com. 6 February 2013. http://www.huffingtonpost.com/2013/02/06/stewie-worlds-longest-cat-dead-cancer_n_2629533.html. பார்த்த நாள்: 2013-03-01.
- ↑ "RIP Stewie: World's longest cat passes away - 2 - - Latest news". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் 2013-03-01.