ஸ்டீவ் கூகன்

ஆங்கில நடிகரும் நகைச்சுவை நடிகரும்

ஸ்டீவ் கூகன் (Steve Coogan, பிறப்பு: 14 அக்டோபர் 1965) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், குரல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

ஸ்டீவ் கூகன்
பிறப்புஸ்டீபன் ஜான் கூகன்
14 அக்டோபர் 1965 (1965-10-14) (அகவை 59)
இங்கிலாந்து
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
எழுத்தாளர்
தயாரிப்பாளர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கரோலின் ஹிக்மேன்
(2002–2005)
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Steve Coogan". Desert Island Discs.
  2. "Steve Coogan Facts".
  3. "My Secret Life: Steve Coogan, Comedian, 44". The Independent. 28 November 2009 இம் மூலத்தில் இருந்து 25 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220525/https://www.independent.co.uk/news/people/profiles/my-secret-life-steve-coogan-comedian-44-1827725.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_கூகன்&oldid=4103718" இலிருந்து மீள்விக்கப்பட்டது