ஸ்டோக் வரிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒளியியலில் இராமன் விளைவின் போது சிதறொளியில் பல வரிகள் காணப்படுகின்றன. அவைகளில் படுகதிரிலுள்ள அதிர்வெண்ணும் (மாறுபடாதது) அதனைவிட அதிக மதிப்புடையதும் குறைந்த மதிப்புடையதுமான பல வரிகள் காணப்படுகின்றன. சிதறொளியிலுள்ள குறைந்த அதிர்வெண்ணுடைய வரிகள் ஸ்டோக்சு வரிகள் (Stokes lines) என்றும் அதிக அதிர்வெண்ணுடைய வரிகள் எதிர்-ஸ்டோக்சு வரிகள் (Anti-Stokes lines) என்றும் அறியப்படுகின்றன.