ஸ்ப்பாக்ட்டீரியா
கிரேக்கத் தீவு
ஸ்ப்பாக்ட்டீரியா (Sphacteria, கிரேக்கம்: Σφακτηρία - Sfaktiria ) Sphagia என்றும் அழைக்கப்படுகிறது (Σφαγία) [1] என்பது கிரேக்கத்தின் பெலொப்பொனேசியாவில் உள்ள பைலோஸ் விரிகுடாவின் நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இது மூன்று போர்களின் தளமாக இருந்தது அவை:
- கிமு 425 பெலோபொன்னேசியப் போரில் ஸ்ப்பாக்ட்டீரியா சமர். [2]
- 1825 கி.பி உதுமானியப் பேரரசில் இருந்து கிரேக்க சுதந்திரப் போரில் ஸ்ப்பாக்ட்டீரியா போர்
- கி.பி 1827 கிரேக்க சுதந்திரப் போரில் நவரினோ போரிலும்
உள்ளூர் பெயர்: Σφακτηρία | |
---|---|
பைலோசில் இருந்து ஸ்ப்பாக்ட்டீரியாவின் தோற்றம் | |
புவியியல் | |
ஆள்கூறுகள் | 36°55′48.49″N 21°39′56.61″E / 36.9301361°N 21.6657250°E |
பரப்பளவு | 3.2 km2 (1.2 sq mi) |
நிர்வாகம் | |
Greece | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
குறிப்புகள்
தொகு- ↑ Strabo, Geography, 8.4.2
- ↑ "Diodorus Siculus, 12.61-63". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.