ஸ்ரீகிஷன் லக்ஷ்மிநாராயண் சாரதா


ஸ்ரீகிஷன் லக்ஷ்மிநாராயண் சாரதா(1893 - 12 ஜனவரி 1931) இந்திய சுதந்திர போராட்ட மற்றும் புரட்சி வீரராக திகழ்ந்தார். சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்காக 1930 ல் சோலாப்பூரில் ஆங்கில அரசாங்கம் படைத்துறை சட்டத்தின் கீழ் "கண்டதும் சுடும் உத்தரவினை திணித்தது. ஸ்ரீகிஷன் சாரதா, அப்துல் ரஸூல் குர்பான் ஹுசைன், மற்றும் ஜகன்நாத் பகவான் ஷிண்டே ஆகியோருடன் இணைந்து படைத்துறை சட்டத்தை மீறினர். சுதந்திர இயக்கத்தை அடக்க, அரசு நான்கு பேருக்கும் மரண தண்டணை விதித்தது.

ஸ்ரீகிஷன் லக்ஷ்மிநாராயண் சாரதா

[[Image:இந்தியசுதந்திர இயக்கம்|180x180px|center]]
பிறப்பு 1893
சோலாபூர், இந்தியா
நாடு:இந்தியாn
இறப்பு 12 January 1931
தூககிலிடப்பட்டார்
பணி Indian Independence Movement
தேசியம் இந்தியாn

குறிப்புகள் தொகு

மேலும் காண்க தொகு