ஸ்ரீசூக்தம்

ஸ்ரீசூக்தம் (ஆங்கிலம்: Śrī Sūkta) (சமஸ்கிருதம்: श्रीसूक्तम्, ரோமானியப்படுத்தப்பட்டது: Śrīsūktam) என்பது இந்து தெய்வமான இலக்குமியைப் போற்றும் மிகப்பழமையான பதிவுசெய்யப்பட்ட சமஸ்கிருத பக்தி பாடல்களாகும்.[1] தேவியின் வணக்கத்திற்காக சமஸ்கிருத பத இலக்கணப்படி ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்யப்படுகிறது. ரிக்வேதத்தின் பிற்சேர்க்கைகளாகக் கருதப்படும் ரிக்வேத கிலானிகளில் காணப்படும் இப்பாடல், பௌத்த காலத்திற்கு முந்தையவை ஆகும்.[2]

ஒடிசாவில் உள்ள 12-18ஆம் நூற்றாண்டைய இலக்குமி சிலை, பொ.ஊ.

தரவுகள்

தொகு
  1. "Sri Suktam: The Earliest Hymn to Goddess Lakshmi".
  2. Kinsley 1999, ப. 20

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசூக்தம்&oldid=3891682" இலிருந்து மீள்விக்கப்பட்டது