ஸ்ரீநாத் (நடிகர்)

இந்தியக் கன்னடத்திரைப்பட நடிகர்

ஸ்ரீநாத் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் திரைத்துறையில் பணியாற்றியவர். இவர் உதயா டிவியின் துணைத் தலைவரும் ஆவார். 1967 முதல் 2012 வரை நடித்துள்ளார். சிறந்த கன்னடத் திரைப்பட நடிகருக்கான விருதைப் பெற்றார். கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ராஜ்யோற்சவ விருதையும் பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியில் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீநாத்

திரைப்படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநாத்_(நடிகர்)&oldid=3760325" இலிருந்து மீள்விக்கப்பட்டது