ஸ்ரீமந்த் பாட்டீல்

இந்திய அரசியல்வாதி

ஸ்ரீமந்த் பாட்டீல் ( Shrimant Patil, பிறப்பு: ஜனவரி 31, 1955) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா்.காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காக்வாட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து   கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது கர்நாடகா மாநில வர்த்தக மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் அமைச்சராக உள்ளார்.[1][2][3][4]

ஸ்ரீமந்த் பாட்டீல்
சட்டமன்ற   உறுப்பினர்
  காக்வாட் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிகாக்வாட் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 ஜனவரி 1955
பெல்காம்[5]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி[6], விவசாயி, கல்வியாளர் மற்றும் தொழிலதிபர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீமந்த்_பாட்டீல்&oldid=3015592" இலிருந்து மீள்விக்கப்பட்டது