ஸ்ரீரங்கபட்டண வட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் சீரங்கப்பட்டண வட்டம் அமைந்துள்ளது.
ஊர்கள்
தொகுஇந்த வட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம், தரசகுப்பே, பல்லேனஹள்ளி, மகதேவபுரா, சப்பனகுப்பே, கொடியால, அரகெரே, காமனஹள்ளி, பாலஹள்ளி, பெளகொள, ஹுலிகெரே, கபரனகொப்பலு கிரங்கூர், பி.அர் கொப்பல், அச்சப்பனகொப்பலு ராம்புரா, நகுவனஹள்ளி, டி.எம். ஹொசூர், கிருஷ்ணராஜசாகரா, தடகவாடி உள்ளிட்ட ஊர்கள் அமைந்துள்ளன.