ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள கல்வி நிறுவனம்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் நிருவாகத் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்தனபுரத்திற்கு அருகில் நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
குறிக்கோளுரை | Vijja Uppattam Setta (எழும் அனைத்திலும் அறிவே சிறந்தது) |
---|---|
உருவாக்கம் | 1959 (வித்யோதயா பல்கலைக்கழகமென) |
வேந்தர் | Prof. Ven. Bellanvila Vimalarathana Thero |
துணை வேந்தர் | பேரா. சம்பத் அமரதுங்கே |
நிருவாகப் பணியாளர் | 800 |
பட்ட மாணவர்கள் | 14,000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 900 |
அமைவிடம் | , 6°51′11.710″N 79°54′9.96″E / 6.85325278°N 79.9027667°E |
வளாகம் | Main premises at Gangodawila |
சேர்ப்பு | இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www |
1873-இல் கிக்கடுவை சிறீ சுமங்கள தேரர் வித்தியோதய என்ற பிரிவெனாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1958-இல் இலங்கை வித்தியோதயா பல்கலைக்கழகம் என பெயர்மாற்றஞ் செய்யப்பட்டது. 1978-இல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் என்ற தற்போதைய பெயர் இடப்பட்டது.
பீடங்கள்
தொகு- கலைப்பீடம்
- நிர்வாகப் பீடம்
- மருத்துவப் பீடம்
வெளியிணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "New vice chancellor appointed to Sri Jayewardenepura University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ Commemoration speech, University of Sri Jayewardenepura
- ↑ "History of University of Sri Jayewardenepura" (in en-US). University of Sri Jayewardenepura, Sri Lanka. 2015-01-21. http://www.sjp.ac.lk/about/history/.