ஸ்ரீ பி. எஸ். ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி


2009 ஆம் ஆண்டில் ஸ்ரீ பி.எஸ்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி[1] நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி மாணவர்களிடையே SPSGASW என அறியப்படுகிறது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால் [2] அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைந்துள்ளது இக்கல்லூரி.

ஸ்ரீ. பி.எஸ்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி,சங்கரி.
உருவாக்கம்2009
கல்வி பணியாளர்
27
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

இடம் தொகு

13.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெண்களுக்கான பி.எஸ்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சங்ககிரி, சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு தனியார் கல்லூரியாகும்.

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல் எனப் பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  2. https://www.ugc.ac.in
  3. https://www.periyaruniversity.ac.in

வெளியிணைப்புகள் தொகு