ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, புத்தூர் அருகே உள்ள ஓர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது.
ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
சீர்காழி, தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு உதவி பெறும் பள்ளி |
குறிக்கோள் | கல்வி |
தொடக்கம் | 1952 |
வளாகம் | கிராமம் |
வரலாறு
தொகுஇப்பள்ளியானது 1952 ஆம் ஆண்டு கல்வியாளர் கலியமூர்த்தியால் சுப்பராய அய்யர் உதவியோடு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 120 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.தற்போது பள்ளிச் செயலாளராக K.வீரபாண்டியன் உள்ளார். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்