ஹக்குல் இஸ்லாம் (இதழ்)

ஹக்குல் இஸ்லாம் இந்தியா கூத்தாநல்லூரிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • ஹாஜி மு. அப்துல் காதிர்.

பொருள்

தொகு

'ஹக்குல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாமிய உண்மை' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய ஆக்கங்களையும். செய்திகளையும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இசுலாத்துக்கெதிரான பிரச்சாரங்களுக்கும், கருத்துகளுக்கும் உரிய விளக்கத்தை இவ்விதழ் வழங்கி வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹக்குல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=747246" இலிருந்து மீள்விக்கப்பட்டது