ஹனன் முகமது அல் குவாரி

மேன்மைமிக்க டாக்டர் ஹனன் முகமது அல் குவாரி ஓர் கத்தார் சுகாதார மேலாண்மை நிபுணர். இவர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கத்தார் பொது சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் ஹனன் கத்தார் மற்றும் அமெரிக்காவில் பல மருத்துவ வாரியங்களில் பணியாற்றுகிறார். [1]

கல்வி

தொகு

இவர் ஐக்கிய இராச்சியமில் உள்ள புருனல் பல்கலைக்கழகத்தில் படித்தார். 2002 ஆம் ஆண்டில் சுகாதார நிர்வாகத்தில் முதுமணி ஆய்வு செய்து பட்டம் பெற்றார் [1] .

ஆரம்ப கால வாழ்க்கையில்

தொகு

1996 ஆம் ஆண்டில் ஹமாத் மருத்துவக் கழகத்தின் மகளிர் மருத்துவமனையில் (எச்.எம்.சி) சேர்ந்து சுகாதார மேலாண்மைத் துறையில் நுழைந்தார். [2]

2007 முதல், இவர் ஹமாத் மருத்துவக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக தனது பதவியில் அங்கம் வகித்து வருகிறார். [1]

தற்போதைய நிலைகள்

தொகு
  • கல்வி சுகாதார அமைப்பு சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் [3]
  • ஹமாத் மருத்துவதர நிறுவனம் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர்
  • வெயில் கார்னெல் மருத்துவத்தின் கூட்டு ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் - கத்தார் [4]
  • நிர்வாக சபை உறுப்பினர் [5]
  • சித்ரா மருத்துவத்திற்கான ஆளுநர் குழுவில் ஆளுநர் [6]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Her Excellency Dr. Hanan Mohammed Al Kuwari | Sidra Medicine". www.sidra.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
  2. "Full bill of health". The Business Year. Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
  3. "H.E. Dr. Hanan Mohamed Al Kuwari | Weill Cornell Medicine - Qatar". qatar-weill.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  4. "Joint Advisory Board | Weill Cornell Medicine - Qatar". qatar-weill.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  5. "Board of Regents | Qatar University". www.qu.edu.qa. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  6. "Board of Governors | Sidra Medicine". www.sidra.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனன்_முகமது_அல்_குவாரி&oldid=3630067" இலிருந்து மீள்விக்கப்பட்டது