ஹன்ஸ்பெல்

ஹன்ஸ்பெல் என்பது ஒரு எழுத்துப்பிழை சரிபார்ப்பிற்கான சொல்திருத்தி

ஹன்ஸ்பெல் என்பது ஒரு எழுத்துப்பிழை சரிபார்ப்பிற்கான சொல்திருத்தி ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது முதன் முதலில் மொழி ஹங்கேரியன் மொழிக்காக வடிவமைக்கப்பட்டது.

பயன்பாடு தொகு

இது தற்போது லிபரே ஆபீஸ், ஓபன் ஆபிஸ், பயர்பாக்ஸ் போன்ற மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாறு தொகு

இந்த சொல்திருத்தி சி ++ நிரலாக்க மொழியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பொறியாகும்.

உரிமம் தொகு

குனூ பொதுமக்கள் உரிமம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்ஸ்பெல்&oldid=1729826" இலிருந்து மீள்விக்கப்பட்டது