ஹம்பிரி டேவி
இங்கிலாந்து வேதியியலாளர்
(ஹம்ப்ரி டேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.[1] டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.[2][3] 1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான பாதுகாப்பு விளக்கு உதவியது.
சர் ஹம்பிரி டேவி | |
---|---|
உருவப்படம்-தாமஸ் பிலிப்ஸ் | |
பிறப்பு | இங்கிலாந்து | 17 திசம்பர் 1778
இறப்பு | 29 மே 1829 ஜெனீவா, சுவிட்சர்லாந்து | (அகவை 50)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வேதியல் |
பணியிடங்கள் | ராயல் கழகம், ராயல் நிறுவனம் |
அறியப்படுவது | மின்னாற்பகுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், டேவி விளக்கு |
பின்பற்றுவோர் | மைக்கேல் பாரடே, வில்லியம் தாம்சன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ [ttp://www.english.upenn.edu/Projects/knarf/Davy/davy5.html "On Some Chemical Agencies of Electricity"]. Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
- ↑ Berzelius, J. J.; trans. A. Jourdan and M. Esslinger (1829–1833). Traité de chimie (in French). Vol. 1 (trans., 8 vol. ed.). Paris. p. 164.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link),Larbok i kemien (in Swedish) (Original ed.). Stockholm. 1818.{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Levere, Trevor H. (1971). Affinity and Matter – Elements of Chemical Philosophy 1800–1865. Gordon and Breach Science Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88124-583-8.
வெளி இணைப்புகள்
தொகு- Pratt, Anne (1841). "Sir Humphrey Davy". Dawnings of Genius. London: Charles Knight and Company. (Davy's first name is spelled incorrectly in this book.)
- குட்டன்பேர்க் திட்டத்தில் Humphry Davy இன் படைப்புகள்
- ஆக்கங்கள் ஹம்பிரி டேவி இணைய ஆவணகத்தில்
- The Collected Works of Humphry Davy
- Journal of a Tour made in the years 1828, 1829, through Styria, Carniola, and Italy, whilst accompanying the late Sir Humphry Davy by J. J. Tobin (1832)
- Humphry Davy, Poet and Philosopher by Thomas Edward Thorpe, New York: Macmillan, 1896
- Young Humphry Davy: The Making of an Experimental Chemist by June Z. Fullmer, Philadelphia: American Philosophical Society, 2000
- "Archival material relating to ஹம்பிரி டேவி". UK National Archives.
- "Davy, Sir Humphry". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). 871–73.