ஹரிஜனப் பெண் (லட்சுமி)

ஹரிஜனப் பெண் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லட்சுமி ராதா பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோக்கர் ராமுடு, எம். எஸ். விஜயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

ஹரிஜனப் பெண் (லட்சுமி)
தயாரிப்புசி. எஸ். ராமன், எம். எஸ். விஜயாள்
லட்சுமி ராதா பிலிம்ஸ்
நடிப்புஜோக்கர் ராமுடு
எம். எஸ். விஜயாள்
வெளியீடுஏப்ரல் 24, 1937
நீளம்14760 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails36.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஜனப்_பெண்_(லட்சுமி)&oldid=2145827" இருந்து மீள்விக்கப்பட்டது