ஹஸ்தினாபூர் சட்டமன்றத் தொகுதி

(ஹஸ்தினாப்பூர் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது பிஜ்னவுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • மவானா வட்டத்துக்கு உட்பட்ட ஹஸ்தினாப்பூர், பரிக்‌ஷத்கர் ஆகிய கனுங்கோ வட்டங்கள்
  • மவானா வட்டத்துக்கு உட்பட்ட மவானா கனுங்கோ வட்டத்தின் தத்தினா, நிலோஹா, பானா, பைன்சா, மவானா கலான், மவானா குர்து, முபாரிக்பூர், சந்தன், திகோலி ஆகிய பத்வார் வட்டங்களும், மவானா, பசூமா, ஹஸ்தினாபூர், பரிக்‌ஷத்கர் ஆகிய நகராட்சிகள்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: 2012 மார்ச்சு முதல்[2]
  • உறுப்பினர்: பிரபு தயாள் வால்மிகி [2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". 2018-06-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)