முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஹாப்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மீரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளடக்கம்

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

 • காசியாபாத் மாவட்டம் (பகுதி)
  • ஹாப்பூர் வட்டம் (பகுதி)
   • ஹாப்பூர் கனுங்கோ வட்டத்தின் ஹாப்பூர், சாதிக்பூர், கர்கரி, பதியானா, சம்ரி, ஹர்சிங்பூர், கோண்டி, அசவுரா, பீர்நகர் சூத்னா, ததர்பூர், ததயர, தோயாமி, சிரோதன், ஹஃபீஸ்பூர் உபர்பூர், பரோடா சிஹானி, தஹானா, மலக்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்
   • பாபுகட் கனுங்கோ வட்டத்தின் ஹிர்தய்பூர், சிம்ரவுலி, மீர்பூர் கலன், கதிகேரா, சிகந்தர்பூர் ககோரி, அயத்நகர் ஜனூப், ஹொஸ்தர்பூர் கடி, லுக்ரரா, பச்லோதா, நலி ஹுசைன்பூர், சப்கவுலி ஆகிய பத்வார் வட்டங்கள்
   • ஹாப்பூர் நகராட்சி
   • பாபுகட் நகராட்சி

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

 • காலம்:2012 முதல்[2]
 • உறுப்பினர்: கஜராஜ் சிங்[2]
 • கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்[2]

சான்றுகள்தொகு