ஹாய்டி
ஹாயிடி(Heidi) - அலைந்துதிரிந்த ஆண்டுகளும் கல்வி பயின்ற ஆண்டுகளும் (செருமன்: Heidis Lehr- und Wanderjahre), சுருக்கமாக, ஹாயிடி, ஒரு புதினக்கதை; சுவிசால்ப்சில் தாத்தா ஆல்ப் மாமாவின் கவனிப்பில் வளரும் ஒரு சிறுமியின் வாழ்வில் நிகழும் நேர்வுகளே இக்கதை. இது 1880- இல் ஜோஹேனா ஸ்பைரி என்ற சுவிசு எழுத்தாளரால் எழுதப்பட்டது.
நூலாசிரியர் | ஜோஹேனா இசுபைரி |
---|---|
நாடு | சுவிசர்லாந்து |
மொழி | செருமன் மொழி |
வகை | சிறுவர்களுக்கான இலக்கியம் |
வெளியிடப்பட்ட நாள் | 1880 |
ஊடக வகை | Print (Hardback & Paperback) |
ISBN | NA |
அடுத்த நூல் | ஹாய்டி வளர்கின்றாள் |
கதைச்சுருக்கம்
தொகுகதையில் ஆடல்ஹேட் (Adelheid) என்பது ஹாயிடியின் இயற்பெயர்; பெற்றோரற்ற சிறுமியான ஹாயிடியை தாத்தா ஆல்ப்பிடம் சேர்க்கிறார் அவள் அத்தை டேதே.
அனிமேஷன் தொடர் மற்றும் திரைப்படங்கள்
தொகுஹாய்டி யின் கதை திரைவடிவங்களிலும் அனிமேஷன் தொடர்களிலும் (Heidi, Girl of the Alps) ஆக்கப்பட்டுள்ளன.