ஹாரி கிளார்க்
வார்ப்புரு:Infobox gridiron football person ஹரி சார்லஸ் கிளார்க்,[1] 1916 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த தொழில்ரீதியான உதைப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கல்லூரி உதைபந்தாட்டத்தினை மேற்கு வேர்ஜீனிய மொளன்டனியஸுக்காக விளையாடினார்.
மேற்கோள்களும் குறிப்புக்களும்
தொகு- ↑ "Harry Clarke". pro-football-reference.com. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.