ஹார்ன் முனை

ஹார்ன் முனை (Cape Horn) என்பது தென் அமெரிக்காக் கண்டத்தில் தென்கோடி முனையாகும். இது ஹார்ன் தீவிலுள்ளது.

ஹார்ன் முனை
CapeHorn.jpg
புவியியல்
CapeHornDetailMap.png
அமைவிடம்ஹார்ன் முனை அமைவிடம்

இயல்புதொகு

ஹார்ன் முனை தென் துருவத்தின் அண்மையிலிருப்பதால் குளிர் அதிகம். தாவரங்கள் முளைப்பதில்லை. இங்கு பயங்கரமான புயல்கள் எழுகின்றன.

வரலாறுதொகு

பனாமா கால்வாய் வெட்டுமுன் கப்பல்கள் இம்முனையைச் சுற்றிச் சென்றன. முதலில் 1578-ல் சர் பிரான்சிஸ் டிரேக் இம்முனையை அடைந்தார். ஆயினும் 1615-ல் இங்கு சென்ற டச்சு மாலுமிகள் தங்கள் நாட்டிலுள்ள ஹோர்ன் (Hoorn) மாகாணத்தின் பெயரை வைத்தனர். இதுவே நாளடைவில் ஹார்ன் என்றாயிற்று.

மேற்கோள்கள்தொகு

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்தொகு

  1. http://info.australis.com/content/visit-cape-horn
  2. http://www.capehorners.org/
  3. http://www.caphorniers.cl/
  4. http://www.stormchaser.ca/Patagonia/Cape_Horn/Cape_Horn.html
  5. http://www.profesores.ucv.cl/josebalcells/un%20monumento%20al%20fin%20del%20mundo.htm பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம்
  6. http://www.panoramio.com/photo/11582295 பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம்
  7. http://www.victory-cruises.com/magellan.html பரணிடப்பட்டது 2006-03-19 at the வந்தவழி இயந்திரம்
  8. http://www.expeditionsail.com/libraries/articles/deepkeel.htm
  9. http://www.bloosee.com/explore/#lt=-55.965825&ln=-67.259502&z=13&m=1&c=111111111111&o=0 பரணிடப்பட்டது 2010-09-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ன்_முனை&oldid=3678793" இருந்து மீள்விக்கப்பட்டது