ஹாவேர்ட் பி. ட்ரூ

ஹாவேர்ட் பி. ட்ரூ (Howard P. Drew) ரத்த தானத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இதுவரை 106 லிட்டர் ரத்தம் தந்திருக்கிறார். இவர் அதிக ரத்த தானம் செய்து கின்னசு சாதனை படத்தவர் ஆவார். ராணுவ வீரரான இவர் 1943 இரண்டாவது உலக யுத்தத்தின்போது காயம் அடைந்த சிப்பாய்க்கு முதன்முறையாக ரத்தம் தந்தார்.[1]

மேற்கொள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாவேர்ட்_பி._ட்ரூ&oldid=3573757" இலிருந்து மீள்விக்கப்பட்டது