ஹிட்லர் (நூல்)

ஹிட்லர் (நூல்) 1935 இல் வெ.சாமிநாத சர்மாவால் எழுதபட்ட நூல்.

முதல் உலகப்போரில் (1914) சாதாரண படைவீரனாக வாழ்கையை தொடங்கிய ஹிட்லர் அடுத்த 20 வருடங்களில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக மாறும் வரலாறை பதிவுசெய்கிறது. 1935 வரையான வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. யூதர்கள் மீதான இனப்படுகொலைகள் தொடங்காத காலத்தில் எழுதப்பட்டதால் ஹிட்லரை ஒரு நாயகனாக சித்தரிக்கின்றது.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிட்லர்_(நூல்)&oldid=3458290" இலிருந்து மீள்விக்கப்பட்டது