ஹின்கான்
சைபீரியாவின் துங்குசிக் மக்களின், ஹின்கான் (Hinkon) வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையின் கடவுள்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jordan, Michael (1993). Encyclopedia of gods : over 2,500 deities of the world. Internet Archive. New York : Facts on File. pp. 105.