ஹிமேஷ் ரேஷாமியா

ஹிமேஷ் ரேஷாமியா (Himesh Reshammiya) இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். இவர் அண்மையில் 2013 ஆம் ஆண்டில் த எட்ச்சு என்ற இசைக்கோவையை வெளியிட்டார். கில்லாடி 786 திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஹிமேஷ் ரேஷாமியா
பிறப்புஜூன் 23, 1973
பவ்நகர், இந்தியா
பணிதிரையிசை இயக்குனர், பாடகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், கதையாசிரியர், வினியோகஸ்தர்
செயற்பாட்டுக்
காலம்
1991–நடப்பு

விருதுகள்தொகு

இவர் சிறந்த ஆண் பாடகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமேஷ்_ரேஷாமியா&oldid=2711974" இருந்து மீள்விக்கப்பட்டது